தூத்துக்குடியில் மதுபானம் விற்ற ஓட்டல் உரிமையாளர் உட்பட 2 பேர் கைது: 744 மதுபாட்டில்களை பறிமுதல்

தூத்துக்குடி: தூத்துக்குடியில் மதுபானம் விற்ற ஓட்டல் உரிமையாளர் உட்பட 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து 744 மதுபாட்டில்களை பறிமுதல் செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertising
Advertising

Related Stories: