தேனியில் சுகாதாரத்துறை உள்ளிட்ட 5 துறை அதிகாரிகள் உடன் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆலோசனை

தேனி: தேனியில் சுகாதாரத்துறை உள்ளிட்ட 5 துறை அதிகாரிகள் உடன் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார். கொரோனா அறிகுறியால் தேனி அரசு மருத்துவமனையில் 23 பேர் அனுமதிக்கப்பட்ட நிலையில் ஓ.பன்னீர்செல்வம் ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார்.

Advertising
Advertising

Related Stories: