உஜ்வாலா யோஜனா திட்டத்தின் கீழ் 3 மாதங்களுக்கு இலவசமாக சிலிண்டர் வழங்கப்படும்..: நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பேட்டி

டெல்லி: உஜ்வாலா யோஜனா திட்டத்தின் கீழ் 3 மாதங்களுக்கு இலவசமாக சிலிண்டர் வழங்கப்படும் என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார். கொரோனா பணியில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு ரூ.50 லட்சம் மதிப்பு காப்பீடு வழங்கப்படும். மேலும் 20 கோடி பெண்களுக்கு ஜன்தன் கணக்கின் கீழ், மாதம் தோறும் 500 ரூபாய் என அடுத்த 3 மாதங்களுக்கு வழங்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

Related Stories:

>