இந்தியாவில் கொரோனாவில் பாதிப்புக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 12 ஆக உயர்வு

குஜராத்: இந்தியாவில் கொரோனாவில் பாதிப்புக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 12 ஆக உயர்ந்துள்ளது. குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் கொரோனாவில் பாதிக்கப்பட்ட மேலும் ஒருவர் உயிரிழந்தார்.

Related Stories: