இந்தியா பஞ்சாப்பில் கொரோனா வைரஸ் பாதித்தவர்கள் எண்ணிக்கை 3 ஆக உயர்வு Mar 21, 2020 பஞ்சாப் கொரோனா இங்கிலாந்து பஞ்சாப்: பிரிட்டனில் இருந்து பஞ்சாப் திரும்பிய ஒருவருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் பஞ்சாப்பில் வைரஸ் பாதித்தவர்கள் எண்ணிக்கை 3 ஆக உயர்ந்துள்ளது.
கர்நாடகாவில் மறுவாக்குப்பதிவையும் புறக்கணித்த கிராமம்: வீடுகளை பூட்டி விட்டு கிராமத்திலிருந்து வெளியேறிய மக்கள்
முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் மகனும், முன்னாள் அமைச்சருமான எச்.டி.ரேவண்ணா மீதும் பாலியல் குற்றச்சாட்டு
கர்நாடகாவின் சாம்ராஜ் நகர் பாஜக எம்.பி.யும் முன்னாள் ஒன்றிய அமைச்சருமான சீனிவாச பிரசாத் (76) காலமானார்
சத்தீஸ்கர் மாநிலம் பீமதாரா பகுதியில் சாலையோரம் நிறுத்தப்பட்ட லாரி மீது கார் மோதியதில் 9 பேர் உயிரிழப்பு
போராட்டங்கள் நடத்தியபோதும் தடையை அமல்படுத்தி விட்டு தேர்தலில் ஓட்டு வாங்குவதற்காக வெங்காய ஏற்றுமதிக்கு அனுமதிப்பதா?
ஹாசன் தொகுதி எம்பி பிரஜ்வல் ரேவண்ணா மீது புகார் உதவி கேட்டு வந்த பெண்களை பலாத்காரம் செய்த தேவகவுடா பேரன்: ஆபாச வீடியோக்கள் வெளியானதால் பரபரப்பு