கொரோனா தாக்கம் எதிரொலி: சேலத்தில் 300க்கும் மேற்பட்ட நகைக்கடைகள் மூடல்!

சேலம்: சேலத்தில் உள்ள 300க்கும் மேற்பட்ட நகைக்கடைகள் மூடப்பட்டுள்ளன. கொரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அரசு உத்தரவிட்டதை அடுத்து நகைகடைகள் மூடப்பட்டுள்ளது. நகைகடைகள் மூடப்பட்டுள்ளதால் சேலம் மாநகராட்சி வெறிச்சோடி காணப்படுகிறது. கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸ் உலகையே ஆட்டிப்படைத்து வருகிறது. மக்கள் பலர் வீடுகளில் முடங்கியுள்ளனர்.

Related Stories: