இந்தியா மாநிலங்களவை எம்.பி. ஆக ரஞ்சன் கோகாய் பதவி ஏற்பு: எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் வெளிநடப்பு Mar 19, 2020 ரஞ்சன் கோகாய் மாநில எம்.பி. காங்கிரஸ் நிலை டெல்லி: உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி ரஞ்சன் கோகாய் மாநிலங்களவை உறுப்பினராக பதவி ஏற்றார். பதவி ஏற்புக்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் மாநிலங்களவையில் இருந்து எதிர்க்கட்சிகள் எம்.பி-க்கள் வெளிநடப்பு செய்தனர்.
கர்நாடகாவில் மறுவாக்குப்பதிவையும் புறக்கணித்த கிராமம்: வீடுகளை பூட்டி விட்டு கிராமத்திலிருந்து வெளியேறிய மக்கள்
முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் மகனும், முன்னாள் அமைச்சருமான எச்.டி.ரேவண்ணா மீதும் பாலியல் குற்றச்சாட்டு
கர்நாடகாவின் சாம்ராஜ் நகர் பாஜக எம்.பி.யும் முன்னாள் ஒன்றிய அமைச்சருமான சீனிவாச பிரசாத் (76) காலமானார்
சத்தீஸ்கர் மாநிலம் பீமதாரா பகுதியில் சாலையோரம் நிறுத்தப்பட்ட லாரி மீது கார் மோதியதில் 9 பேர் உயிரிழப்பு
போராட்டங்கள் நடத்தியபோதும் தடையை அமல்படுத்தி விட்டு தேர்தலில் ஓட்டு வாங்குவதற்காக வெங்காய ஏற்றுமதிக்கு அனுமதிப்பதா?
ஹாசன் தொகுதி எம்பி பிரஜ்வல் ரேவண்ணா மீது புகார் உதவி கேட்டு வந்த பெண்களை பலாத்காரம் செய்த தேவகவுடா பேரன்: ஆபாச வீடியோக்கள் வெளியானதால் பரபரப்பு