குற்றம் பெருந்துறையில் கொரோனா வைரஸ் பற்றி வாட்ஸ்- அப்பில் வதந்தி பரப்பியவர் கைது Mar 18, 2020 பெருவியன் Watts ஈரோடு: ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் கொரோனா வைரஸ் பற்றி வாட்ஸ்- அப்பில் வதந்தி பரப்பியவர் கைது செய்யப்பட்டுள்ளார். வாட்ஸ்- அப் மற்றும் சமூக வலைத்தளங்களில் வதந்தி பரப்பிய இளைஞர் வெங்கடாசலம் கைது செய்யப்பட்டுள்ளார்.
டெல்லி எல்லையில் கொடூரம்; பள்ளிக்குள் புகுந்து ஆசிரியை படுகொலை: முகமூடி அணிந்து வந்த நபர் 20 இடங்களில் சரமாரி குத்து