லக்னோவில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்த இளநிலை மருத்துவருக்கு கொரோனா

உ.பி: லக்னோவில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்த இளநிலை மருத்துவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்ட மருத்துவரின் உடல்நிலை சீராக இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.

Related Stories: