லே பகுதியில் இந்திய ராணுவ வீரர் ஒருவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல்

லடாக்: லே பகுதியில் இந்திய ராணுவ வீரர் ஒருவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ராணுவ வீரர் தனிமைப்படுத்தப்பட்டு தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளதாக ராணுவ மருத்துவ வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.

Related Stories: