ஷேக் முஜிபுர் ரஹ்மானின் 100 வது பிறந்தநாள் விழா: பிரதமர் மோடி வீடியோ கான்பரன்சிங் மூலம் பங்கேற்கிறார்

டெல்லி: வங்கதேச நிறுவனர் ஷேக் முஜிபுர் ரஹ்மானின் 100 வது பிறந்தநாள் விழாவில் பிரதமர் நரேந்திர மோடி வீடியோ கான்பரன்சிங் மூலம் பங்கேற்க உள்ளார். கொரோனா பாதிப்பு காரணமாக வங்கதேச பயணத்தை ரத்து செய்த பிரதமர் மோடி வீடியோ கான்பரன்சிங் மூலம் பங்கேற்கிறார்.

Related Stories: