குற்றம் நெல்லை மாவட்டம் நாங்குநேரியில் இருவர் வெட்டிக்கொலை செய்யப்பட்டதால் பரபரப்பு Mar 14, 2020 நெல் மாவட்டம் நங்குநேரி நெல்லை நாங்குநேரி நெல்லை: நெல்லை மாவட்டம் நாங்குநேரியில் இருவர் வெட்டிக்கொலை செய்யப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. ஆறுமுகம், சுரேஷ் ஆகியோரை வெட்டிக்கொலை செய்த மர்மநபர்கள் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
டெல்லி எல்லையில் கொடூரம்; பள்ளிக்குள் புகுந்து ஆசிரியை படுகொலை: முகமூடி அணிந்து வந்த நபர் 20 இடங்களில் சரமாரி குத்து