விளையாட்டு தென்னாப்பிரிக்க அணிக்கு எதிராக 3 ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடும் இந்திய அணி அறிவிப்பு Mar 08, 2020 கிரிக்கெட் அணி இந்தியன் தென் ஆப்பிரிக்கா மும்பை: தென்னாப்பிரிக்க அணிக்கு எதிராக 3 ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடும் இந்திய அணி அறிவிக்கப்பட்டது. இந்திய அணி கேப்டன் விராட் கோலி, பிரித்வி ஷா, கே.எல்.ராகுல், மணீஷ் பாண்டே, ஸ்ரேயாஸ் ஐயர், ரிஷப் பாண்ட் ஆகியோர் அணியில் உள்ளனர்.
ருதுராஜ், ரிங்குசிங்கை சேர்க்காதது ஏன்? உலக கோப்பை டி20 அணி தேர்வு குப்பையான முடிவு: ஸ்ரீகாந்த் காட்டம்
ரோஹித் ஷர்மா தலைமையில் டி20 உலக கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு : தமிழ்நாட்டு வீரர்களை புறக்கணித்தது பிசிசிஐ!!
டி20 உலக கோப்பை தொடருக்காக எய்டன் மார்க்ரம் தலைமையில் 15 பேர் கொண்ட அணியை அறிவித்தது தென்னாப்பிரிக்கா