திருத்தணி ஆர்.கே.பேட்டை ஒன்றிய குழு தலைவர் தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்ட ரஞ்சிதா வெற்றி

திருத்தணி: திருத்தணி ஆர்.கே.பேட்டை ஒன்றிய குழு தலைவர் தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்ட ரஞ்சிதா வெற்றி பெற்றுள்ளார். ஒன்றிய தலைவர், துணை தலைவர் பதவியை கைப்பற்ற திமுக-அதிமுக இடையே மோதல் நடந்த நிலையில் ரஞ்சிதா வெற்றி பெற்றுள்ளார்.

Related Stories: