பகைவர்களையும் நேசிக்குமாறு பாஜக எம்.பி.க்களுக்கு பிரதமர் மோடி அறிவுரை

டெல்லி: பகைவர்களையும் நேசிக்குமாறு பாஜக எம்.பி.க்களுக்கு பிரதமர் மோடி அறிவுரை அளித்துள்ளார். கட்சியை விட நாடே மிக முக்கியமானது என்று பாஜக எம்.பி.க்கள் கூட்டத்தில் மோடி உரையாற்றினார். கட்சி நலனை விட நம் நாட்டின் நலனுக்காக பாடுபட பாஜக.வினருக்கு பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ளார்.

Related Stories: