தமிழகம் கோயில் திருவிழாவுக்கு வரும் வாகனங்களுக்கு நுழைவு கட்டம் வசூலிக்க கூடாது: திருச்சி ஆட்சியர் சிவராசு உத்தரவு Feb 29, 2020 கோயில் திருவிழா திருச்சி கலெக்டர் சிவராசு வீரப்பூர்: வீரப்பூர் பெரியகாண்டியம்மன் கோயில் திருவிழாவுக்கு வரும் வாகனங்களுக்கு நுழைவு கட்டம் வசூலிக்க கூடாது. வாக்கம் நிறுத்த வரி எனவும் கிராம ஊராட்சி/ தனி நபர்கள் வசூலிக்க கூடாது என திருச்சி ஆட்சியர் சிவராசு தெரிவித்துள்ளார்.
சட்டமன்ற தேர்தல் காரணமாக ரயில்களில் பணம், பரிசு பொருள் கொண்டு செல்வதை தடுக்க சோதனை: அனைத்து ரயில் நிலையங்களிலும் தனிப்படை அமைப்பு
டபுள் இன்ஜின் அல்ல, தமிழ்நாடு எப்போதும் திராவிட இன்ஜின்தான்: ஒன்றிய அரசு மீது எம்எல்ஏ எழிலன் கடும் தாக்கு
நவரை பட்டத்தில் அறுவடையில் மும்முரம் குமரியில் சுட்டெரிக்கும் வெயில் இளநீர், குளிர்பானங்கள் விற்பனை அதிகரிப்பு