சிவகாசி அருகே விசுவநத்தத்தில் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் ஒருவர் உயிரிழப்பு!

 

சிவகாசி: சிவகாசி அருகே விசுவநத்தத்தில் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். பட்டாசு ஆலை வெடி விபத்தில் காயமடைந்த இரண்டு பேர் மருத்துவமனையில் அனுமதி. பட்டாசு மூலப்பொருள் வெடித்துச் சிதறியதால் 5க்கும் மேற்பட்ட அறைகள் தரைமட்டமாகின.

 

Related Stories: