சென்னை: விடுதலைச் சிறுத்தைகள் கட்சி போட்டியிடும் 8 தொகுதிகளை அடையாளம் கண்டிருக்கிறோம் என சென்னை அண்ணா அறிவாலயத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் பேட்டி அளித்துள்ளார். விடுதலைச் சிறுத்தைகள் கட்சி போட்டியிடும் தொகுதிகளை அதிகாரப்பூர்வமாக முதலமைச்சர் அறிவிப்பார். திருப்திகரமான, சுமுகமான அளவில் பேச்சுவார்த்தை நடந்தது.
