குற்றம் ஆரணி அருகே உள்ள குடோனில் பதுக்கி வைத்திருந்த ரூ.10 லட்சம் மதிப்பிலான குட்கா பறிமுதல் Feb 28, 2020 Kutka Gudon ஆரணி திருவள்ளூர் : ஆரணி அருகே உள்ள குடோனில் பதுக்கி வைத்திருந்த ரூ.10 லட்சம் மதிப்பிலான குட்கா பறிமுதல் செய்யப்பட்டது.குட்காவை பதுக்கி வைத்திருந்ததாக நித்தியானந்தம், நாகராஜ், கிருஷ்ணா உள்ளிட்ட 5 பேரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
டெல்லி எல்லையில் கொடூரம்; பள்ளிக்குள் புகுந்து ஆசிரியை படுகொலை: முகமூடி அணிந்து வந்த நபர் 20 இடங்களில் சரமாரி குத்து