பொன்னேரி அருகே வீட்டில் பதுக்கிவைக்கப்பட்டிருந்த ரூ.5 லட்சம் மதிப்புள்ள குட்கா பறிமுதல்; 5 பேர் கைது

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அருகே ஆரணியில் வீட்டில் பதுக்கிவைக்கப்பட்டிருந்த ரூ.5 லட்சம் மதிப்புள்ள குட்கா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. குட்கா பதுக்கி வைத்திருந்ததாக நித்யானந்தம், நாகராஜ், சரண்குமார், துண்டி கிருஷ்ணா, மற்றும் ராஜ்குமார் ஆகிய 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Advertising
Advertising

Related Stories: