சென்னை 2016 விஏஓ தேர்வு முறைகேடு வழக்கிலும் இடைத்தரகர் ஜெயக்குமார், ஒம்காந்தன் ஆகியோர் கைது Feb 27, 2020 ஜெய்குமார் VAO இரண்டும் தேர்வு ஊழல் Omkanthan சென்னை: 2016 விஏஓ தேர்வு முறைகேடு வழக்கிலும் இடைத்தரகர் ஜெயக்குமார், ஒம்காந்தன் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஏற்கனவே குரூப்-4, குரூப் - 2 ஏ வழக்குகளில் கைதான இருவரும் விஏஓ முறைகேடு வழக்கிலும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சட்டமன்ற தேர்தல் நடத்தை விதிகள் தொடர்பாக அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுடன் ஆலோசனைக் கூட்டம்
வடசென்னை வளர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.179.04 கோடியில் குடியிருப்பு, அச்சகம் திருமண மாளிகை, விளையாட்டு திடல்
திருவொற்றியூர் வடிவுடையம்மன் கோயிலில் கல்யாண சுந்தரர் திருக்கல்யாணம்: ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்