பாஜக மீது ஆதாரமற்ற புகார்களை காங்கிரஸ் கூறுவதாக ரவிசங்கர் பிரசாத் கண்டனம்

டெல்லி: கொலீஜியம் நடைமுறைப்படியே நீதிபதி முரளிதரர் மாற்றப்பட்டுள்ளதாக சட்ட அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் விளக்கம் அளித்துள்ளார். பாஜக மீது ஆதாரமற்ற புகார்களை காங்கிரஸ் கூறுவதாக ரவிசங்கர் பிரசாத் கண்டனம் தெரிவித்தார்.

Related Stories: