டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் தொடங்கியது

டெல்லி: டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் அவரது இல்லத்தில் மத்திய அமைச்சரவை கூட்டம் தொடங்கியது. அமைச்சரவை கூட்டத்தை தொடர்ந்து பாதுகாப்பு விவகாரங்களுக்கான அமைச்சரவை குழு கூட்டம் நடக்கிறது. டெல்லி வன்முறையை கட்டுப்படுத்த எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் பற்றி அஜித் தோவல் விளக்கமளிப்பார்.

Related Stories: