குடியுரிமை சட்டத் திருத்தத்துக்கு எதிராக ராமநாதபுரத்தில் போராட்டம்

நெல்லை: குடியுரிமை சட்டத் திருத்தத்துக்கு எதிராக ராமநாதபுரத்தில் போராட்டம் நடத்தி வருகின்றனர். சென்னை வண்ணாரப்பேட்டையில் நடைபெற்ற போராட்டத்தில் பெண்களை தாக்கிய காவல்துறையை கண்டித்து முழக்கம் எழுப்பி போராட்டம் நடத்தி வருகின்றனர். சந்தைக்கடை திடலில் நடைபெறும் போராட்டத்தில் என்பிஆர், என்ஆர்சி-க்கு எதிராகவும் முழக்கம் எழுப்பி போராட்டம் நடத்தி வருகின்றனர்.

Advertising
Advertising

Related Stories: