பவானிசாகர் அணையின் நீர்வரத்து அதிகரிப்பு

ஈரோடு: பவானிசாகர் அணையின் நீர்வரத்து 339 கன அடியில் இருந்து 987 கன அடியாக அதிகரித்துள்ளது. அணையில் நீர்மட்டம் 99.61 அடி; நீர் இருப்பு 28.6 டிஎம்சியாக உள்ளது. அணையிலிருந்து 3,300 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.

Related Stories: