மேற்குவங்கத்தில் குடியுரிமை சட்டத் திருத்தத்தை எதிர்த்து முதல்வர் மம்தா மீண்டும் பேரணி

கொல்கத்தா: மேற்குவங்க மாநிலம் துர்காபூரில் குடியுரிமை சட்டத் திருத்தத்தை எதிர்த்து முதல்வர் மம்தா மீண்டும் பேரணி நடத்துகிறார். பேரணியில் மக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டுள்ளனர்.

Related Stories: