குற்றம் கொடைக்கானலில் இரவு பார்ட்டி கொண்டாட்டத்தில் ஈடுபட்ட இளைஞர்களிடம் போதை மருந்து பறிமுதல் Feb 07, 2020 இரவு விருந்து கொண்டாட்டங்கள் கொடைக்கானல் கொடைக்கானல் பொலிஸ் விசாரணை இரவு விருந்து கொடைக்கானல்: கொடைக்கானல் குண்டுப்பட்டியில் இரவு பார்ட்டி கொண்டாட்டத்தில் ஈடுபட்ட இளைஞர்களிடம் இருந்து போதை மருந்து பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. பல்வேறு மாநிலங்களை சேர்ந்த 270 இளைஞர்களிடம் 3 டி.எஸ்.பி.க்கள் தலைமையிலான போலீஸ் விசாரணை நடத்தி வருகிறது.
டெல்லி எல்லையில் கொடூரம்; பள்ளிக்குள் புகுந்து ஆசிரியை படுகொலை: முகமூடி அணிந்து வந்த நபர் 20 இடங்களில் சரமாரி குத்து