தமிழகம் சிறுவனை அழைத்து செருப்பை கழற்ற சொன்னதற்கு வருத்தம் தெரிவித்தார் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் Feb 06, 2020 திண்டுக்கல் ஸ்ரீனிவாசன் நீலகிரி: சிறுவனை அழைத்து செருப்பை கழற்ற சொன்னதற்கு அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் வருத்தம் தெரிவித்தார். பெரியவர்களை அழைத்தால் தவறாகிவிடும் என்பதால் தான் சிறுவனை அழைத்தேன், அவன் என் பேரன் மாதிரி என்று அவர் தெரிவித்தார்.
விதிமீறும் வாகன ஓட்டிகள் மீது தானியங்கி மூலம் வழக்குப்பதிவு; காஞ்சிபுரத்தில் 1ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது
விக்கிரவாண்டி இடைத்தேர்தல் வீடு, வீடாக பூத் சிலிப் வழங்கும் பணி துவக்கம்: 1 முதல் அஞ்சல் வாக்குகள் சேகரிப்பு
கொடநாடு சம்பவ எதிரிகளுக்கு வெளிநாட்டில் இருந்து அழைப்பு: சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் திடுக் தகவல்களை வெளியிட்டார்