பழங்குடியினர் சிறுவனை தனது காலில் இருந்த செருப்பை கழற்ற சொன்ன அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்

நீலகிரி: பழங்குடியினர் சிறுவனை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தனது காலில் இருந்த செருப்பை கழற்ற சொன்னதால் பெரும் பரபரப்பு நிலவியது. முதுமலை புலிகள் காப்பகத்தில் வளர்ப்பு யானைகள் நலவாழ்வு முகாமை துவக்கி வைக்க வந்த வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் அங்கிருந்த பழங்குடியினர் சிறுவனை அழைத்து தனது செருப்பை கழற்ற சொன்னதால் பழங்குடியின மக்கள் கடும் அதிருப்திக்குள்ளாகியுள்ளனர். பத்திரிக்கையாளர் புகைப்படம் எடுத்ததால் கட்சியினர் மறைத்து நின்றனர்.

Related Stories: