லக்னோவில் ராணுவ தளவாட கண்காட்சியை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி

லக்னோ: உத்திரபிரேதேசம் மாநிலம் லக்னோவில் ராணுவ தளவாட கண்காட்சியை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். பிப்ரவரி 9 வரை நடைபெறும் கண்காட்சியில் ராணுவ தளவாடங்கள், தொழில்நுட்பங்கள் இடம்பெறுகின்றன.

Related Stories: