23 ஆண்டுகளுக்கு பிறகு தஞ்சை பெரிய கோயிலில் குடமுழுக்கு விழா கோலாகலம்

தஞ்சை: 23 ஆண்டுகளுக்கு பிறகு தஞ்சை பெரிய கோயிலில் குடமுழுக்கு விழா கோலாகலமாக நடைபெற்று வருகிறது. குடமுழுக்கையொட்டி லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்துள்ளனர். கோயிலுக்குள் பக்தர்கள் செல்ல 3 வழிகள் ஏற்படுத்தப்பட்டு, பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

Related Stories: