தமிழகம் மேட்டூர் அணையின் நீர்வரத்து அதிகரிப்பு Feb 04, 2020 மேட்டூர் அணை மேட்டூர் அணை சேலம்: மேட்டூர் அணையின் நீர்வரத்து 115 கனஅடியில் இருந்து 127 கனஅடியாக அதிகரித்துள்ளது. நீர்மட்டம் - 107.03அடி; நீர் இருப்பு - 74.25 டிஎம்சியாக உள்ளது. அணையில் இருந்து 1,250 கனஅடி நீர் வெளியேற்றப்பப்படுகிறது.
இன்று தொடங்குவதாக இருந்த நாகை-இலங்கை கப்பல் சேவை 17ம் தேதிக்கு தள்ளிவைப்பு: சட்டரீதியான அனுமதி தாமதம் என நிர்வாகம் அறிவிப்பு
வெயில் தாக்கம்… வரத்து குறைவு எதிரொலி; கோயம்பேடு மார்க்கெட்டில் எலுமிச்சை விலை உயர்ந்தது: பீன்ஸ், பூண்டு விலையும் பல மடங்கு உயர்வு
ஆயிரம் காணி ஆளவந்தார் நாயகர் அறக்கட்டளைக்கு அரசு மாற்று நிலம் வழங்க வேண்டும்: முதலமைச்சருக்கு ராமதாஸ் கடிதம்
பக்தர்கள் கூட்டம் கட்டுக்கடங்காமல் செல்வதால் யமுனோத்ரி புனித யாத்திரையில் தள்ளுமுள்ளு: பயணத்தை ஒத்திவைக்க காவல்துறை வேண்டுகோள்
நெல்லை காங்., தலைவர் ஜெயக்குமார் கொலை வழக்கு; உடல் எரிக்கப்பட்ட இடத்தில் சிக்கிய டார்ச் லைட்: பரபரப்பு தகவல்
நடப்பாண்டில் ரூ.16,500 கோடி இலக்கு; புதிய உறுப்பினர்களுக்கு 30 சதவீதம் பயிர்க்கடன்: கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் உத்தரவு
மெட்ரோ ரயில் கட்டுமான நிறுவன உதவி மேலாளர் மீது தாக்குதல்: பின்னணி பாடகர் வேல்முருகனிடம் போலீஸ் விசாரணை