விளையாட்டு நியூசிலாந்து அணிக்கு எதிரான டி20 தொடரின் 5-வது போட்டியில் தாமதமாக பந்துவீசியதற்காக இந்திய அணிக்கு அபராதம் Feb 03, 2020 இந்தியர்கள் நியூசிலாந்து தொடர் மும்பை: நியூசிலாந்து அணிக்கு எதிரான டி20 தொடரின் 5-வது போட்டியில் தாமதமாக பந்துவீசியதற்காக இந்திய அணிக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. ஆட்ட ஊதியத்தில் இருந்து 20சதவீதத்தை அபராதமாக செலுத்த இந்திய அணி வீரர்களுக்கு ஐசிசி உத்தரவிட்டுள்ளது.
காமன்வெல்த்தில் நேற்று 10வது நாளில் 8 தங்கம் உள்பட 16 பதக்கம் அள்ளிய இந்தியா: பட்டியலில் 4வது இடத்திற்கு முன்னேறியது
காமன்வெல்த் போட்டி: ஆண்களுக்கான 80 கிலோ குத்துச்சண்டை பிரிவில் தங்கப் பதக்கம் வென்றார் இந்திய வீரர் அங்குஷ் பங்கல்