குடியரசு தலைவருடன் நிர்மலா சீதாராமன் சந்திப்பு

டெல்லி: குடியரசு தலைவருடன் நிர்மலா சீதாராமன் சந்தித்து பேசி வருகிறார். இன்று காலை 11 மணிக்கு மத்திய பட்ஜெட் தாக்கல் செய்ய உள்ள நிலையில் குடியரசு தலைவருடன் சந்தித்து பேசி வருகிறார்.

Related Stories: