குற்றம் கர்நாடகாவில் இருந்து சென்னைக்கு லாரியில் கடத்திய 1,400 கிலோ குட்கா பறிமுதல் Feb 01, 2020 Kutka சென்னை கர்நாடகா பொலிஸ் விசாரணை சென்னை ஓசூர்: கர்நாடகாவில் இருந்து சென்னைக்கு லாரியில் கடத்திய 1,400 கிலோ குட்கா ஒசூரில் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. குட்காவை கடத்திய லாரி ஓட்டுநர் ஜெயராமனை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி நடத்தி வருகின்றனர்.
டெல்லி எல்லையில் கொடூரம்; பள்ளிக்குள் புகுந்து ஆசிரியை படுகொலை: முகமூடி அணிந்து வந்த நபர் 20 இடங்களில் சரமாரி குத்து