மேற்குவங்க போராட்டத்தில் நடந்த வன்முறையில் ஒருவர் உயிரிழப்பு: 3 பேர் படுகாயம்

கொல்கத்தா: மேற்குவங்கத்தில் குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக நடந்த போராட்டத்தின் போது வன்முறை வெடித்தது, வாகனங்களுக்கு தீ வைக்கப்பட்டன. இதில் ஒருவர் உயிரிழந்தார்,  3 பேர் படுகாயம் அடைந்தனர்.

Advertising
Advertising

Related Stories: