தூத்துக்குடி தாளமுத்துநகரில் இளைஞர் கத்தியால் குத்திக் கொலை: மேலும் 2 பேர் படுகாயம்

தூத்துக்குடி: தூத்துக்குடி தாளமுத்துநகரில் இளைஞர் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டார், மேலும் 2 பேர் படுகாயமடைந்தனர். இளைஞர்களுக்குள் ஏற்பட்ட தகராறில் செல்வம் என்பவர் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டார்.

Advertising
Advertising

Related Stories: