இந்தியா உண்மையில் இந்தியாவை துண்டாட நினைப்பது ஆளும் பாஜக கட்சி தான்..:ப.சிதம்பரம் குற்றச்சாட்டு Jan 27, 2020 பாஜக இந்தியா டெல்லி:உண்மையில் இந்தியாவை துண்டாட நினைப்பது ஆளும் பாஜக கட்சி தான் என்று ப.சிதம்பரம் குற்றம் சாட்டியுள்ளார். டெல்லி ஷாகீன் பாக்கில் போராட்டம் நடத்தி வருபவர்கள் நாட்டை துண்டாட நினைப்பதாக அமைச்சர் ரவிசங்கர் கூறியதற்கு ப.சிதம்பரம் பதிலடி அளித்துள்ளார்.
காங்கிரஸ் தேர்தல் அறிக்கை குறித்து நேரில் விளக்கம் அளிக்கத் தயார்: பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் தலைவர் கார்கே கடிதம்