திருச்சியில் ஆபாச விடியோக்களை பதிவிறக்கம் செய்த 2பேர் கைது

திருச்சி: திருச்சியில் ஆபாச விடியோக்களை பதிவிறக்கம் செய்து பெண்ட்ரைவ், டி.வி.டி.க்களில் விற்று வந்த 2 பேர் கைது செய்யப்பட்டனர். தென்னுரை சேர்ந்த காதற் பாட்ஷா, விமான நிலைய பகுதியை சேர்ந்த சேக் அப்துல்லா கைது ஆகியோர் செய்யப்பட்டனர்.

Advertising
Advertising

Related Stories: