சிவகாசி கொங்கலபுரத்தில் சிறுமியை வன்கொடுமை வழக்கில் குற்றவாளி விரைவில் கைது செய்யப்படுவார்: ஐ.ஜி.சண்முக ராஜேஸ்வரன்

சிவகாசி: சிவகாசி கொங்கலபுரத்தில் சிறுமியை வன்கொடுமை செய்து கொன்ற குற்றவாளி விரைவில் கைது செய்யப்படுவார் என ஐ.ஜி.சண்முக ராஜேஸ்வரன் பேட்டியளித்தார். சிறுமி கொலையில் தொடர்புடையவரை நெருங்கி விட்டதாக ஐ.ஜி. கூறினார்.

Advertising
Advertising

Related Stories: