நிர்பயா கொலை குற்றவாளி பவன்குமார் குப்தாவின் மனுவை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்

டெல்லி: நிர்பயா கொலை குற்றவாளி பவன் குப்தாவின் மனு உச்சநீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. கொலை நடந்த போது தமக்கு 18 வயது நிறைவடைந்து இருக்கவில்லை என பவன் குப்தா வழக்கு தொடர்ந்திருந்தார்.

Advertising
Advertising

Related Stories: