ஜாமீனுக்காக டெபாசிட் செய்த ரூ.20 கோடியை கார்த்தி சிதம்பரத்திடம் திருப்பி தர உச்சநீதிமன்றம் உத்தரவு

டெல்லி : ஜாமீனுக்காக டெபாசிட் செய்த ரூ.20 கோடியை கார்த்தி சிதம்பரத்திடம் திருப்பி தர உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வெளிநாடு செல்லும் போது கார்த்தி சிதம்பரம் செலுத்திய ஜாமீன் தொகையை திருப்பி தர பதிவாளருக்கு ஆணையிடப்பட்டுள்ளது. கார்த்தி சிதம்பரம் மீது ஏர்செல் - மேக்சிஸ், ஐஎன்எக்ஸ் மீடியா உள்ளிட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன. வழக்குகள் இருப்பதால் ரூ. 20 கோடி ஜாமீன் தொகை செலுத்தி கார்த்தி சிதம்பரம் வெளிநாடு சென்று இருந்தார்.

Advertising
Advertising

Related Stories: