பொங்கல் பண்டிகையையொட்டி புதுச்சேரி, காரைக்காலில் ஜன.13ம் தேதி பள்ளிகளுக்கு விடுமுறை: கல்வித்துறை உத்தரவு

புதுச்சேரி: பொங்கல் பண்டிகையையொட்டி புதுச்சேரி, காரைக்காலில் ஜனவரி 13ம் தேதி பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரி  காரைக்காலில் அனைத்து அரசு, தனியார் பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவித்து கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த விடுமுறை மூலம் புதுச்சேரியில் நாளை முதல் அடுத்த ஞாயிற்றுக்கிழமை வரை பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

Related Stories: