தமிழகம் சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே ஓட்டுபோடவில்லை எனக்கூறி மூதாட்டி மீது தாக்குதல் Jan 06, 2020 மாவட்ட தாக்குதல் சிவகங்கை மானாமதுரை மாவட்டம் சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே ஓட்டுபோடவில்லை எனக்கூறி மூதாட்டி மீது தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது. தீயனூரில் உள்ளாட்சித் தேர்தலில் தோல்வியடைந்த வேட்பாளர் சுதா, அவரது கணவர் பாலமுருகன் ஆகியோர் சரமாரியாக தாக்கியதாக கூறப்படுகிறது.
சொந்த ஊர்களுக்கு 16லட்சம் பேர் பயணம்; வெறிச்சோடிய சென்னை சாலைகள்; தமிழகம் முழுவதும் களை கட்டிய தைப் பொங்கல் கொண்டாட்டம்: கடைசி நேர விற்பனை; அலைமோதிய மக்கள் கூட்டம்
இந்தாண்டுக்கான பெரியார் விருது இயக்குநர் மாரி செல்வராஜ் மற்றும் எழுத்தாளர் பெருமாள் முருகன் ஆகியோருக்கு வழங்கப்படும்: தமிழ்நாடு அரசு அறிவிப்பு
“சென்னை உலா” என்ற (HOP ON HOP OFF – VINTAGE BUS Services) பேருந்து இயக்கத்தை, கொடியசைத்து தொடங்கி வைத்தார் அமைச்சர் சிவசங்கர்