மாவட்ட நீதிபதிகள் தேர்வுக்கு வயது வரம்பு சலுகை மறுக்கப்பட்டதை எதிர்த்த வழக்கில் தமிழக அரசு பதில்தர உத்தரவு

சென்னை: மாவட்ட நீதிபதிகள் தேர்வுக்கு வயது வரம்பு சலுகை மறுக்கப்பட்டதை எதிர்த்த வழக்கில் தமிழக அரசு, ஐகோர்ட் பதிவுத்துறை பதில்தர உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. சீர்மரபினருக்கான வயது வரம்பு சலுகை நீக்கப்பட்டுள்ளதாக கூறி வக்கீல்கள் காசி பாண்டியன், உதயகுமார் தொடர்ந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Related Stories: