தமிழகம் ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் பிரசவத்தின்போது தாய், குழந்தை உயிரிழப்பு Dec 28, 2019 ராமநாதபுரம் அரசு மருத்துவமனை விநியோக பிரசவம் தாய் கிருத்திகா ராமநாதபுரம்: ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் பிரசவத்தின்போது தாய் கிருத்திகா, குழந்தை உயிரிழப்பு. மருத்துவர்களின் அலட்சியத்தால் தாய், குழந்தை இறந்ததாக கூறி மருத்துவமனை முன்பு உறவினர்கள் போராட்டம் நடத்தினர்.
இந்தாண்டுக்கான பெரியார் விருது இயக்குநர் மாரி செல்வராஜ் மற்றும் எழுத்தாளர் பெருமாள் முருகன் ஆகியோருக்கு வழங்கப்படும்: தமிழ்நாடு அரசு அறிவிப்பு
எல்லோருக்கும் எல்லாம் என்ற அடிப்படையில் திராவிட மாடல் அரசு செயல்பட்டு வருகிறது :முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு
காரையாறு சொரிமுத்து அய்யனார் கோயில் பகுதியில் பக்தர்கள் விட்டு சென்ற பிளாஸ்டிக் துணி கழிவுகள் அகற்றம்
தமிழ்நாடெங்கும் புதுப்பானையில் பொங்கும் பொங்கல் மகிழ்ச்சிப் பொங்கலாக அமையட்டும் : முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து!!