மார்கஸ் ஸ்டோய்னிஸ் ரூ.4.8 கோடிக்கு ஏலம் எடுத்தது டெல்லி அணி

கொல்கத்தா: கேன் ரிச்சர்ட்சனை ராயல் சேலஞ்சர்ஸ் அணி ரூ.4 கோடிக்கு ஏலம் எடுத்துள்ளது. கிரிஸ் ஜோர்டானை கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி ரூ.3 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது. மேலும் மார்கஸ் ஸ்டோய்னிஸ் ரூ.4.8 கோடிக்கு டெல்லி அணி ஏலம் எடுத்துள்ளது குரிசிப்பிடத்தக்கது.

Related Stories: