பிரியாம் கார்க், விராட் சிங்கை ரூ.1.9 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது சன் ரைசர்ஸ் அணி

கொல்கத்தா: இந்திய கிரிக்கட் வீரர் பிரியாம் கார்க்கை, மற்றும் 19 வயதுக்குட்பட்ட போட்டியின் கேப்டன்  விராட் சிங்கை சன் ரைசர்ஸ் ஹைதெராபாத் அணி  ரூ.1.9 கோடிக்கு ஏலத்தில் எடுத்துள்ளது. வருண் சக்கரவர்த்தயை கொல்கத்தா அணி ரூ.4 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது.

Related Stories: