விளையாட்டு கடும் போட்டிகளுக்கிடையே ஆஸ்திரேலிய அணியின் மேக்ஸ்வெல் ரூ.10.75 கோடிக்கு ஏலம் Dec 19, 2019 க்ளென் மேக்ஸ்வெல் ஆஸ்திரேலியா ஆஸ்திரேலிய கொல்கத்தா: கடும் போட்டிகளுக்கிடையே ஆஸ்திரேலிய அணியின் க்ளென் மேக்ஸ்வெல் ரூ.10.75 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்டுள்ளார். இவர் ஆரம்ப தொகையான 2 கோடி ரூபாயில் இருந்து ரூ.10.75 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்டுள்ளார்.
ரோஹித் ஷர்மாவுக்கு தனது வரம்புகள் தெரியும், அந்த வரம்புகளுக்குள், அவரை விட சிறந்த வீரர் இல்லை: கபில் தேவ்
முதல் அரையிறுதியில் நாளை காலை தென்ஆப்ரிக்காவுடன் ஆப்கானிஸ்தான் மோதல்: முதன்முறையாக பைனலுக்குள் நுழையப்போவது யார்?
8 ரன் வித்தியாசத்தில் வங்கதேசத்தை வீழ்த்தி முதல் முறையாக அரையிறுதிக்கு முன்னேறியது ஆப்கானிஸ்தான்: ஆஸ்திரேலியா வெளியேற்றம்