கரூரில் கார் கண்ணாடியை உடைத்து ரூ.20 லட்சம் பணம் மற்றும் மடிக்கணினி திருட்டு

கரூர்: கரூரில் கார் கண்ணாடியை உடைத்து ரூ.20 லட்சம் பணம் மற்றும் மடிக்கணினி திருடப்பட்டுள்ளது. கோவையைச் சேர்ந்த செந்தில் என்பவர் உணவகத்தின் முன் காரை நிறுத்திவிட்டு சென்ற போது மர்மநபர்கள் கைவரிசை காட்டியுள்ளனர்.

Advertising
Advertising

Related Stories: